Articles

நல்லூர் கந்த சுவாமி கோவில் புதிய (வடக்கு) குபேர வாசல் கோபுரம் பற்றிய பாடல் ஒன்றை அமைக்க உள்ளோம். அதனை நல்லூர் தருமன் அவர்கள் இயற்றி உள்ளார். அதனை மிச்சிறப்பாக அமைப்பதற்கு நல்லூர் அடியவர்களின் ஆலோசனைகள் ஆதரவுகளை எமது இணையம் சார்பில் வேண்டி நிற்கின்றோம். இதில் இணைய விரும்புவவர்கள் [email protected] என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றி
நல்லூரான்
இணையக்குழு
www.nalluran.com/


Leave a Comment