Videos

நல்லூரின் புதிய வெள்ளை யாணை வாகனத்தில் முதன் முதல் எம் கந்தபெருமான் அமரும் இறங்கும் பக்தர் தோல் மேல் ஏறம் காட்சி என அனைத்து முதல் விடயங்களும் இதோ நல்லூரானில் மட்டுமே

நவமுறுநானில மாம்மங்கல மிகுந்த நல்லூர் கந்தப் பெருமானுக்கு இன்று ஒன்பதாம் திருவிழா 8.16.2016 மாலைக்க்காட்சிகள்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி ‪#‎நல்லூர்‬ அருள்மிகு ‪#‎கந்தசுவாமிகோவில்‬ வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 9ஆம் நாள் திருவிழா இன்றாகும்.

கோலமா மஞ்சை தன்னில் குலவிடும் குமரன் நல்லூர்
மூலஸ்தா னத்தில் என்றும் வேல் எனக் காட்சி தந்து
ஞாலத்தில் பந்தம் தன்னை அகற்றியே ஞானம் என்னும்
கோலஞ்சேர் ஒளியை காட்டி கொடுவினை ஞானம் அகற்று வாரே
 

”‪#‎தரணியெலாம்காத்தனைபோற்றிபோற்றிஎம்வாழ்நாள்முதலாகியதெய்வமேநல்லைநகர்கந்தரேபோற்றிபோற்றி‬”


Leave a Comment