Videos

இன்று பக்தர்களிற்கு இடையூறாக நல்லூர் பறந்த வீ டியோ சாதனங்கள்
 பாவைனக்கு நல்லூரான் நிர்வாகம் முதல் நாளில் அரம்பித்த aerial view 
படப்படிப்பு வேலை தான் முழுக் காரணம் என்பதை ஏற்று நடந்த தவறிக்கு நல்லூர்
 பக்தர்களிடம் நல்லூரான் இணையம் பகிரங்க மனிப்பு கோறுகிறது நல்லூர் பக்தர்களிற்கு 
இடைஞ்சல் ஏற்படும் எந்த படப்படிப்பும் இனிமேல் எவரும் மேற்கொள்ளாமல் இருக்க அனைத்து 
ஊடகங்களையும் தனிப்பட்ட நபர்களின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்
பக்தர்களிற்கு ஏற்பட்ட இடஞ்சலிற்காக மறுபடியும் மனிக்கவும்.


Leave a Comment