Videos

மூவுலகும் போற்றும் முத்தமிழ்க் கடவுளாம் நல்லை கந்தருக்கு இன்று 19 ஆம் திருவிழா காலை காட்சிகள் காலை சூர்யோற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 19ஆம் நாள் உற்ஸவம் இன்றாகும்.

ஆனையின் முகமுறு ஐங்கரன் தம்பி
வேலவன் என்னுமொரு கருணையின் தேவன்
சேனையாம் அசுரனை அழித்திடும் கந்தன்
தேவர்க்கு அருள்செய்த தன்மையைப் போல
தேனுறு மரப்பொழில் இலங்கிடும் நல்லை
பதியினில் கோயில் கொண்டருளிய நாதா
மாநிலம் உயர்ந்துமே மகிழ்வுடன் வாழ
நல்லைநகர் கந்தரே பள்ளி எழுந்தருளாயே

தரணி யெலாம் காத்தனை போற்றி போற்றி எம் வாழ் நாள் முதலாகிய தெய்வமே நல்லை நகர் கந்தரே போற்றி போற்றி


Leave a Comment