Articles

Annual  Holy Maha Brahmotsavam  ( Annual Sacred Festival ) of Nallur Kandaswamy Temple at Jaffna Peninsula

The historically famous, Holy Nallur Sri Murgan’s  ( popularly known as Nallur Kandaswamy Kovil) annual holy festival ( Grand Maha Brahmotsavam) for the year of 2012 ( Tamil Nandana Varsham) will commence on 24th of July, 2012 , Friday at 10.00am with the flag hoisting ceremony.

There will be a series of special Poojas and Abhisheks will be conducted on 24th of July 2012 ( Tuesday) at the temple. The initial and important ceremony of flag hoisting will begin at sharp 10 am .At that time, we could hear the powerful slogans such as ” Lord Murga – Ara Hara’ … Lord Skanda Ara Hara ” will be recited by thousands of devotees . The collective voice of the devotees at one time will tear the wind and the sky.The temple Brahmins / Pandits will also recite a number of series of mantras  from Puranas, Vedas, Idihas  and Ahama -Shastras. Temple’s holy musical instruments such as traditional Tavil- Nathasvaram, Thal, Harmonium, Shank ( Grand Shell), Chemakalam and the special twin wind pipes , known as Thirichinnam will play the sweet holy songs at high volume. All temple bells will ring throughout the ceremony. The head priest will recite  special holy mantras (mantram) during the ceremony. The giant  white colored holy flag drawn with the symbols of Lord  Murga at the top will start move spirally upwards  inch by inch. The flowers will be showered on the flag and the Kodi Stambam. Some of the vocal musical groups consist of both male and female devotees will sing the songs from Lord Skanda’s “Thirupugal” ( written by Sri Arunagiri Nath).One could see the devotees often go highly emotional and tears will roll down from their eyes. Many chirp the various names of Lord Murga.

The annual festival of the temple begins after the sixth day auspicious Adiamavasai festival where the Hindus go on fasting for their late fathers. The entire festival will be initiated  by the flag hoisting ceremony. The total number of days of the Brahmotsavam are 26. The following days consist of grand festivals.

10th Day of the festival is known as “Manjam Festival”. 18th day is known as “Sri Krithika” festival. 20th day will be Sri Kailash Vahan festival. The 22nd Day festival is popularly remembered as “Sri Thadayudha Pani” festival  or Holy Mango festival. The Grand Majestic Saparam festival falls on the 23rd day. The King of the festival is Rath/ Holy cart utsav which falls on 24th day. The holy bath or Sri Dheertha Utsav will be on 25th day of the utsav period. The holy marriage ceremony of Lord Karthikeya is known as ” Sri Poogavanam festival ” and it  will be the last day of the entire sequences of the functions. 27th Day is devoted to Lord Bhairav Murthi ( also known as Guardian of the temple). It is known as Sri Bhairav Shanti or Sri Bhairav Madai.

Currently, the arrangements for the grand function are in full swing and they will be completed very shortly. The arrangements of special water supply and other public conveniences are under way. All roads passing through  four directions of the temple will be blocked throughout the festival. The establishments of special units of first aid, scouts and other voluntary organizations who are committed to the welfare of the devotees will be stationed in and around the area. Furthermore,  there are many charitable halls of various organizations also getting ready for this grand function.

A number of giant shelters for the devotees are already coming up at all four directions of the temple.We strongly believe that after 25 years of isolation, the Grand Holy Temple pond ( Kerni) will host the Holy Bath ( Sri Deertha Utsav)  ceremony. So the temple authorities have already made special fences around this giant Holy Pond .This will prevent the over enthusiastic intruders who may jump into the Holy Pond  during this special function.

A special article will be published on our website in English about the concept and the philosophy of the Holy Cart/ Rath/ Ther Festival with a special reference to Holy Nallur Temple. This will be  jointly written by Dr.P.Raghavan and his sister  Dr.P.Gayatri.We strongly believe that a record number of devotees will attend this upcoming grand ceremony and get the blessing of OUR PRINCE OF NALLUR.Further more,  we wish to inform you that we are in a process of modernizing our website activities and hope that we will succeed in our mission with the support of Lord Murga and his devotees.

Sri Om Saravana Bawa Namahah !

 

 

யாழ்ப்பணக் குடா நாட்டின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹா பரமோற்சவம் 2012

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நந்தன வருடம் 2012ம் ஆண்டின் வருடாந்த மஹோற்சவம் எதிர் வரும் 24.07.2012 வெவ்வாய் கிழமை காலை பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்து 26 நாள்களுக்கு பெருந்திருவிழா மிகவும் சிறப்புடன் பக்திப் பரவசத்துடன் இடம்பெறவுள்ளது.

24.07.2012 வெவ்வாய் கிழமை காலை விசேட பூசைஇ அபிசேகங்கள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கந்தனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா கோஷங்கள் ஆலயமெங்கும் பரவ, ஆலய மணிகள் அனைத்தும் ஓங்கி ஒலிக்க, அந்தணர்களின் வேதபாராயணம் காற்றுடன் பரந்து சங்கமிக்க, நாதஸ்வர  தவில் கான மழை சொரிய பூககள் காற்றில் பறந்து கொடிச்சீலையை தழுவிச் செல்ல பூலோக கைலாசத்தில் கொடியேற்றப் பெருந்திருவிழா பல்லாயிரம் பத்தர்கள் வெள்ளத்தில் பத்திகே இலக்கணம் வகுப்பது போல் சீரும் சிறப்புடன்  இனிதே நிகழவுள்ளது.இந்த நல்லூர் கந்தனின் கொடியேற்றமானது ஆடி அமாவாசையிலிருந்து ஆறாவது நாள் ஆரம்பிக்கின்றது. கொடியேற்றப் பெருந்திருவிழாவைத் தொடர்ந்து 2012ம் ஆண்டின் வருடாந்த மஹோற்சவம் இனிதே ஆரம்பமாகி 26 தினங்கள் தொடர்ந்து இடம்பெறும். பத்தாவது திருவிழா மஞ்சத் திருவிழா, பதினேட்டாவது திருவிழா கார்த்திகை உற்சவம், இருபதாவது திருவிழா கைலாசவாகனத் திருவிழா,  இருபத்திரண்டாவது திருவிழா தெண்டாயுத பாணி உற்சவம் (மாம்பழத்திருவிழா), இருபத்திமூன்றாம் திருவிழா சப்பறத்திரு விழா, இருபத்தினான்காம் நாள் திருவிழா தேர்த்திருவிழா,  இருபத்தைந்தாம் நாள் திருவிழா தீர்த்தோற்சவம் மற்றும் இருபத்தாறாவது திருவிழா பூங்காவனத் திருவிழா என்பன இங்கு வெகுவிமர்சையாக நடைபெறும் மஹோற்சவ திருவிழாக்கள் என குறிப்பிடலாம்.

 

நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் பக்தர்களின் நலன் கருதி குடிதண்ணீர், சுகாதார, பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டும்.

ஆலய வீதியில் முதலுதவிச் சிகிச்சைப் பிரிவு, பொலிஸார் பிரிவு, சரணர் பிரிவு, பத்தர்கள் தொண்டு அமைப்புக்கள் என பலதரப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் ஆலயத்தை சூழவுள்ள மண்டபங்களில் விசேடநிகழ்வுகள் இடம்பெறக் காத்திருக்கின்றன.

நல்லூர் ஆலய முன்வீதி, பின்வீதி, அரசடி வீதி ஆகியவற்றில் அலங்காரப் பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.அத்துடன் இம் முறை அண்ணளவாக 25 வருடங்களிற்கு பின்னர் நல்லூரின் வரலாற்றில் பதியப்படக் கூடிய விடயமாக நல்லூர் தீத்தக்கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெறுமென எதிர்பார்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. சென்ற வருடம் போல் இம் முறையும்  Dr.P.Raghavan and his sister  Dr.P.Gayatri அவர்களின் தேர்திருவழாவைப் பற்றிய சிறப்பு கட்டுரை ஒன்றும் எமது இணையத்தில் இணைக்கப்படும். 2012இன் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவில் இம்முறை ஏராளமானோர் வந்து கொள்வார்கள் என்று எதிர்க்கப்படுகின்றது. இத்துடன் நல்லூரின் நிகழ்வுகளை நல்லைக் கந்தனின் நல்லாசியுடன் எமது இணையம் நவீன தரத்துடன் இம்முறையும் வழங்க தயாராக உள்ளது.

ஸ்ரீ ஓம் சரவணபவ நமஹா

Thank you very much.
nalluran web team 2012


Leave a Comment