Photos

கோலமா மஞ்சை தன்னில் குலவிடும் குமரன் நல்லை கந்தனின் 22ஆம் திருவிழா மாம்பழத் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 22ஆம் நாள் காலை 7.00 உற்ஸவத்தின் காட்சிகள்.

 

சோதரர் இருவர்கும் சண்டையும் தோன்ற
காரணமானது மாங்கனி தானே
தாதையாம் சிவனையும் உமையையும் சுற்றி
ஐங்கரன் அருங்கனி பெற்றிட்டதாலே
மாதவச் சிறுவனாம் குமரனும் சினத்தால்
பழனியாம் மலையினில் ஆண்டியாய் நின்ற
போதனைக் கதையினை மாம்பழத் திருவிழா
உணர்த்திடும் இத்தினம் ஆலயம்தொழுவீர்

 

''தரணியெலாம்காத்தனைபோற்றிபோற்றிஎம்வாழ்நாள்முதலாகியதெய்வமேநல்லைநகர்கந்தரேபோற்றிபோற்றி''


Leave a Comment