Photos

நல்லை நகர்கந்தரின் 23ஆம் நாள் திருவிழா காலை திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 23ஆம் நாள் உற்ஸவ த்தின் காலை 10 .15 காட்சிகள். மஹாவல்லி கஜாவல்லி சமேதர கந்தவேற்ப்பெருமான் உள் வீதி எழுந்தருளல்.

முப்புரம் எரித்த நாதன் சிவனவன் சேயன் ஆன
துப்பெனச் சிவந்த வேலை கரந்தனில் ஏந்தும் வேலன்
சப்பரம் ஊர்ந்து தோன்றும் காட்சியை கண்கள் கண்டால்
தப்புகள் ஆன பாவம் தரணியில் நீங்கு மன்றோ

 

''தரணியெலாம்காத்தனைபோற்றிபோற்றி
எம்வாழ்நாள்முதலாகியதெய்வமேநல்லைநகர்கந்தரேபோற்றிபோற்றி'


Leave a Comment