Videos

5ம் நாள் காலை உற்சவம் 2017

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் #5ம்_நாள்_காலை_உற்சவம் இன்று (29.07.2017) பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி

#நல்லூரான் #பக்திப்பமாலை #வெளியீடு 11.08.2017 நல்லூர் வீதியில் உள்ள நடராசபரமேஸ்வரி மண்டபத்தில் மாலை 7.45 மணிக்கு அனைவரும் வருக தேசியம் தொட்ட கல்லூரி மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளை காணுங்கள்.


Leave a Comment