Photos

நாற்றிசையும்போற்றிடும்அகில லோகநாயக சர்வலங்காரமூர்த்தி நல்லைகந்தப்பெருமானுக்கு இன்று 4ஆம்தி ருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின்
11.08.2016 மாலை 4.45 மணியளவில் வசந்தமண்டபபூஜை ஆரம்பமாகி தொடர்ந்து வேலாயுதப்பெருமான் வள்ளிதேவசேனா சமேதராக உள்வீதி மற்றும் வெளிவீதியுலா வருகை தரும்அற்புதக் காட்சி
 


Leave a Comment