Big Festival

4 ம் நாள் மாலை உற்சவம்
11.08.2016 மாலை 4.45 மணியளவில் வசந்தமண்டபபூஜை ஆரம்பமாகி தொடர்ந்து வேலாயுதப்பெருமான் வள்ளிதேவசேனா சமேதராக உள்வீதி மற்றும் வெளிவீதியுலா வருகை தரும் அற்புதக் காணொளி காட்சி
 


Leave a Comment