Photos

சிங்கைநகர்நல்லைசிங்காரவேலவர்க்குஇன்று ஐந்தாம் திருவிழா
5 ம் நாள் உற்சவத்தின் காலைப் வீடியோ.

கொஞ்சிடும் அலைகடல் சூழ்ந்திட இலங்கும்
ஈழநன் னாட்டில் சிரமேனும் யாழில்
மஞ்சரி மலர்களும் மணத்தினைப் பரப்ப
அஞ்சிறை அன்னமும் குளத்திடை தவழ
வெஞ்சிறைக் கொடுமைகள் தேவர்க்கு அசுரர்
புரிந்திட்ட போரினில் அவர்களை மீட்ட
குஞ்சரிக் கணவனாம் குமரனே அருள்
நல்லைநகர் கந்தரே பள்ளி எழுந்தருளாயே .

”தரணியெலாம் காத்தனை போற்றி
போற்றி எம்வாழ்நாள் முதலாகிய தெய்வமே
நல்லைநகர் கந்தரே போற்றி போற்றி


Leave a Comment