Videos

பார் போற்றும் பதி நல்லூர்க் கந்தருக்கு இன்று 16 ஆம் திருவிழாவின் காலைக்காட்சிகள்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம் பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி கோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 16ஆம் நாள் உற்ஸவம் இன்றாகும்.

ஓம் நமோ பகவதே
சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ

தரணி யெலாம் காத்தனை போற்றி போற்றிஎம் வாழ் நாள் முதலாகிய தெய்வமே நல்லை நகர் கந்தரே போற்றி போற்றி


Leave a Comment