Articles

#சிற்பம்நிறைந்தவுயர் #சித்திரத்தேரினிலே அற்புதக்கந்தன் சர்வலோகநாயகர் சிங்காரவேலர் சர்வலங்காரவேலவர் நல்லை #சண்முகப்பெருமான் எழுந்தருளிபவனிவரும் அற்புதகாட்சி காணவாரீர்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி #நல்லூர் அருள்மிகு #கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 24 ஆம் நாள் திருவிழா #ரதோற்ஸவபெருவிழா இடம்பெறும். #மஹாவல்லி #கஜாவல்லி சமேத ஸ்ரீ ஜெகன்நாத #சண்முகப்பெருமான் #சித்திரத்தேரில் எழுந்தருளல்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
புரகர நந்தன றிபுகுல பஞ்சன தீனகரண கோடீருப பரிகிரத லொகஹாரண புரவைரீகால ஸூரவய்ரிகால பவவந்த வீலொசஞ ஸ்ந்த புரநிவாஸ நந்தனறூத விலாச சுறுகலீச வீஹாச வல்லீகார ச மானசேகர சுமசமன சரவணபவ வீஜஜீபவ வீஜஜீபவ அஸ்ச தெவஸ்ச கார்த்தீகர கார்த்திகேய நானாவித நாமாங்கீதஸ்ச ஓம் ஸாம் ஸுப்ரம்மண்யாய அஸ்டாங்க யோகநாயகாய மகாமணீரலங்கீறுதாய கிரவூஞ்சகீரி மர்தணாய ஸ்ரீ மஹாவல்லி கஜாவல்லி சமேத ஸ்ரீ ஜெகநாத ஷண்முகநாதஸ்ஸாமீப் விஜவீப
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
"ஸ்ரீமான் மகாராஜாதி ராஜய அகண்ட பூமண்டல ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி ஸ்ரீ கஜவல்லி மகா வல்லி ஸமேத ஸ்ரீ சுப்ர‌மண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சிவகோத்திரோற்பவ இரகுநாத மாப்பாண முதலியார் சமூகா
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கொஞ்சிடும் அலைகடல் சூழ்ந்திட இலங்கும் 
ஈழநன் னாட்டில் சிரமேனும் யாழில்
மஞ்சரி மலர்களும் மணத்தினைப் பரப்ப
அஞ்சிறை அன்னமும் குளத்திடை தவழ
வெஞ்சிறைக் கொடுமைகள் தேவர்க்கு அசுரர்
புரிந்திட்ட போரினில் அவர்களை மீட்ட
குஞ்சரிக் கணவனாம் குமரனே அருள்
நல்லைநகர் கந்தரே பள்ளி எழுந்தருளாயே .
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மாப்பாணர் என்றிடும் வம்சத்தில் உதித்த
ரகுநாத முதலியார் எனும் ஒரு அண்ணல்
யாழ்ப்பாண நல்லூரில் கந்தனின் கோயில்
ஸ்தாபகம் செய்தனர் அவர்தனைப் புகழ்வோம்
தோப்பாக தெங்குகள் கமுகொடு வாழை
இலங்கிடும் நல்லூரில் நீயோ மக்களை
காப்பாற்ற கரந்தனில் வேல்தனை ஏந்தி
வேலவரே பள்ளி எழுந்தருளாயே.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்வடும டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக தம்பிரானே

''#தரணியெலாம்காத்தனைபோற்றிபோற்றிஎம்வாழ்நாள்முதலாகியதெய்வமேநல்லைநகர்கந்தரேபோற்றிபோற்றி''

 


Leave a Comment