Photos

 #நல்லூர் அருள்மிகு #கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 24 ஆம் நாள்

#சிற்பம்நிறைந்தவுயர் #சித்திரத்தேரினிலே அற்புதக்கந்தன் சர்வலோகநாயகர் சிங்காரவேலர் சர்வலங்காரவேலவர் நல்லை #சண்முகப்பெருமான் எழுந்தருளிபவனிவரும் அற்புதகாட்சி காணவாரீர்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி #நல்லூர் அருள்மிகு #கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 24 ஆம் நாள் திருவிழா #ரதோற்ஸவபெருவிழா இடம்பெறும். #மஹாவல்லி #கஜாவல்லி சமேத ஸ்ரீ ஜெகன்நாத #சண்முகப்பெருமான் #சித்திரத்தேரில் எழுந்தருளல்.


Leave a Comment