Photos

14.01.2017 சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து சூர்யோற்சவமானது காலை 10.15 மணிக்கு வசந்தமண்டபபூஐையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து சூரியபகவான் உள்வீதியுலா வருகை தந்தார்.


Leave a Comment