Karthigai Festival கார்த்திகை உற்சவம்

 Karthigai Festival கார்த்திகை உற்சவம்

 Karthigai Festival  கார்த்திகை உற்சவம்
04.02.2017 சனிக்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 4.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளிதேவசேனா சமேதராக உள்வீதியுலா வருகை தருவார்.