Panguni Uthiram பங்குனி உத்திர உற்சவம்

Panguni Uthiram பங்குனி உத்திர உற்சவம்

Panguni Uthiram பங்குனி உத்திர உற்சவம்

உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும்.

09.04.2017 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பகல் 10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளிதேவசேனா சமேதராக உள்வீதியுலா வருகை தருவார்.

பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர். முருகன், தெய்வானையை கரம் பிடித்தா நாளும் இதுவே.