Puthir day புதிர்தினம்

Puthir day  புதிர்தினம்

Puthir day  புதிர்தினம்

08.02.2017 காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இல் நடைபெறும் விசேட தீபாரதனையுடன்  ஆரம்பித்து நல்லூருக்கு சொந்தமாக வயலில் நெற்கதிர்கள் வெட்டி  நல்லூருக்கு எடுத்து வருதல். இது நல்லூரில் பரம்பரியமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று அதாவது மண்னில் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முன் கந்தனை வணங்கி வயலில் இறங்கி அறுவடை செய்து அந்த நெற்கதிரை கந்தனிற்கு படைத்து பின் பக்த்தர்களிற்கு வழங்குதல் வழமையாக இடம்பெற்று வருகிறது.