Articles

நல்லூர் கந்த சுவாமி கோவில் 
2020 மகோற்சவ கால உள்வீதி பிராத்தனை

11ம் திருவிழா 04.08.2020 செவ்வாய் கிழமை  தேவாரம்
12ம் திருவிழா 05.08.2020 புதன் கிழமை திருப்புகழ் - நாதஸ்வரம் 
13ம் திருவிழா 06.08.2020 வியாழன் கிழமை முருகநாம பஜனை
14ம் திருவிழா 07.08.2020 வெள்ளி கிழமை தோல் வாத்தியம்
15ம் திருவிழா 08.08.2020 சனி கிழமை வளைகுழல் வாத்தியம்
16ம் திருவிழா 09.08.2020 ஞாயிறு கிழமை நந்தனார் தரிசனம் 
17ம் திருவிழா 10.08.2020 திங்கள் கிழமை பூத நாட்டியம்
18ம் திருவிழா 11.08.2020 செவ்வாய் கிழமை வேதபாராயணம்
19ம் திருவிழா 12.08.2020 புதன் கிழமை பஞ்சரத்தினம்
20ம் திருவிழா 13.08.2020 வியாழன் கிழமை மிருதங்கம்
21ம் திருவிழா 14.08.2020 வெள்ளி கிழமை திருப்புகழ்
22ம் திருவிழா 15.08.2020 சனி கிழமை மணியோசை, புஸ்பாஞ்சலி 

Leave a Comment