Articles

இயற்றியவர்: நல்லூர் தருமன்
பாடியவர் : ரகுநாதன்
இசையமைப்பு: யாழ் ரமணன்

 

 

 

 

நல்லை வேலவன் விழாக்கோல நாளதில்
வேலவர் வேலால் விழையும் நிலம் எடுத்தார்.

மாசதுர்த்தி ஆவணியில் மனம் குளிரும் வேளையிலே
மாமயிலோனும் சோதரனும் மாகுடத்தால் நீர் இறைத்தார்.

நலடல நவராத்திரியில் முருகன் நல்லதொரு தவமிருந்து
விஐயதசமியாம் அன்று விடிகாலை நல்ல நேரம்
வீறுகொண்டு எழுந்தருளி விளைந்த நில மண் எடுக்க
தங்க கரண்டி கொண்டு தனிப்பேழை தாங்கிவந்தார்.

சூரனை ஆட்கொண்ட சுந்தர சண்முகரும்
சுந்தர பக்தர் சுழ்ந்து நிற்க சுமங்கலிகள் சேர்ந்து அங்கே
சாந்த முகத்தோடு குபேர ராஐகோபுர சாந்திடும்
சாலச் சிறந்த சண்முகரின் சந்தோச காட்சி காண்போம்.


Leave a Comment