Photos

Jaffna Nallur Kandaswamy Temple Festival day  10 pm

நல்லூர் கந்த சுவாமி கோவில் 10ம் நாள் உற்சவம் மாலை மஞ்சத் திருவிழா

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் 10ஆம் நாளான இன்று மாலை மஞ்சத் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

நல்லூரின் 2020 மஞ்சத் திருவிழா வள்ளி, தெய்வாணை சமேதராய் முத்துக்குமார சுவாமி மாலை 5 மணிக்கு மஞ்சத்தில் ஆரோகணித்தார். எனினும் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் மாலை 5.30 மணிக்கு மஞ்சம் இருப்பிடத்தை வந்தடைந்தது. நல்லூரான் இணையம் சிறந்த HD Video மற்றம் புகைப்படங்களை உருவாக்கி உள்ளது..

நல்லூர் தொடர்பான Update களை உடனுக்குடன் பெறுவதற்க்கு இந்த Community இல்
இனைந்திடுங்கள்... Click here to join Nalluran.com official Community


Leave a Comment