Articles

வி‌ஐய வருஷம் (2013) நல்லுார் கந்தசுவாமி கோவில் மஹோற்சவம்

2013 August 12 பகல் 10.00 மணி ‌கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். 2013 September 07 மாலை வைரவர் உற்சவத்துடன் கந்தனருள் பெருக  நிறைவு பெறும்
விஐய வருடம் ஆடி 27 (2013.08.12) பகல் 10.00 மணி ‌கொடியேற்றத்துடன் எம்பெருமானின் 2013ம் ஆண்டின் மகோற்சவம் இனிதே ஆரம்பமாகி ஆவணி 22 (2013.09.07) மாலை வைரவர் உற்சவத்துடன் கந்தனருள் பெருக  நிறைவு பெறும்.

கொடியேற்றத்தின் முதல் நாள் காலை கொடிச்சீலை எடுத்து வருதலும். மாலை வைரவர் உற்சவமும் இடம் பெறுவது வழமையாகும்.

 

பல அடியவர்களின் வேண்டுகோளிற் கிணங்க எமது இணைய நிர்வாகத்தினால் முன்கூட்டியே இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆலய நிர்வாகம் 2013ம் வருடத்திற்குரிய நாட்காட்டி வெளியிடும் போது அது எமது இணையத்தில் இணைக்கப்படும். பலர் சில மாதங்களிற்கு முன்னர் இதை கேட்டிருந்தனர் எனினும் தமாதித்ததற்கு மனிக்கவும்.

 

வி‌ஐய வருஷம்  2013  நல்லூர்க்கந்தசுவாமி கோவில் மகோற்சவ விசேட தினங்கள்

 

திகதி

கிழமை

மகோற்சவம்

நேரம்

திருவிழா

12.08.13

27

திங்கள் கொடியேற்றம்

பகல் 10-00

01 ம் திருவிழா

21.08.13

05

புதன் மஞ்சம்

மாலை 5-00

10 ம் திருவிழா

27.08.13

11

செவ்வாய் கார்த்திகை உற்சவம்

மாலை 5-00

16 ம் திருவிழா

31.08.13

15

சனி சந்தானகோபாலர்  உற்சவம்

காலை 7-00

20 ம் திருவிழா

31.08.13

15

சனி கைலாசவாகனம்

மாலை 5-00

20 ம் திருவிழா

01.09.13

16

ஞாயிறு கஜவல்லிமஹாவல்லி  உற்சவம்

காலை 7-00

21 ம் திருவிழா

01.09.13

16

ஞாயிறு வேல்விமானம்

மாலை 5-00

21 ம் திருவிழா

02.09.13

17

திங்கள் தெண்டாயுதபாணி உற்சவம்

காலை 7-00

22 ம் திருவிழா

02.09.13

17

திங்கள் ஒருமுகத்திருவிழா

மாலை 5-00

22 ம் திருவிழா

03.09.13

18

செவ்வாய் சப்பரம்

மாலை 5-00

23 ம் திருவிழா

04.09.13

19

புதன் தேர்

காலை 7-00

24 ம் திருவிழா

05.09.13

20

வியாழன் தீர்த்தம்

காலை 7-00

25 ம் திருவிழா

06.09.13

21

வெள்ளி பூங்காவனம்

மாலை 5-00

26 ம் திருவிழா

07.09.13

22

சனி வைரவர் உற்சவம்

மாலை 5-00

27 ம் திருவிழா

2012ம் ஆண்டு இடம் பெற்றது போல் அருணகிரிநாதர் உற்சவம், சூரியன் உற்சவமும் இடம்பெறும்.


Leave a Comment