Articles

நடைபெறவுள்ள 2020ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவில் Covid - 19 நோய் பரவலை தடுக்கும் உபாயமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்து கொள்வதற்காக இவ் காண்பதற்கரிய முருகப்பெருமானின் ஷண்முக தீர்த்த கேணியில் நடைபெறும் தீர்த்தோற்சவத்தினையும் மாலை இடம்பெறும் கொடியிறக்க நிகழ்வினை தூர தரிசனம் செய்யும் பொருட்டு, நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் தீர்த்த தினத்தன்று இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை இலவசமாக ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களும் உபயோகித்து கொள்ள முடியும்.

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

YouTube தள முகவரி - https://www.youtube.com/watch?v=AP2mYhi4QGA


Leave a Comment