Articles

விஜய வருஷம் (2013-14) நல்லூர்க்கந்தசுவாமி கோவில் உற்சவங்கள்  (இலங்கை நேரப்படி)

சித்திரை மீ

திகதி கி   நேரம்
14.04.13 1 ஞா சங்கிராந்தி தீர்த்தம் காலை 6-00
14.04.13 1 ஞா வருஷப்பிறப்பு உற்சவம் காலை 7-00
16.04.13 3 செ முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
25.04.13 12 வி சித்திரா பூரணை உற்சவம் பகல் 10-00
25.04.13 12 வி தேரடியில் விஷேச பூஜை காலை
10.05.13 27 வெ கார்த்திகை உற்சவம் மாலை 5-00
11.05.13 28 கந்த புராணப்படிப்பு ஆரம்பம்
 

வைகாசி மீ

திகதி கி   நேரம்
15.05.13 1 பு சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
16.05.13 2 வி முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
24.05.13 10 வெ வைகாசி  விசாகம்  
24.05.13 10 வெ ஆறுமுகசுவாமி ஸ்னபன அபிஷேகமும் நியாஸார்ச்சனை  உற்சவம் மாலை 5-00
04.06.13 21 செ சகஸ்ரசங்காபிஷேகம் பகல்
04.06.13 21 செ தண்டிகை உற்சவம் மாலை 5-00
06.06.13 23 வி கார்த்திகை உற்சவம் மாலை 5-00
14.07.13 31 வெ முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
 

ஆனி மீ

திகதி கி   நேரம்
15.06.13 1 சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
04.07.13 20 வி கார்த்திகை உற்சவம் மாலை 5-00
14.07.13 30 ஞா முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
 

ஆடி மீ

திகதி கி   நேரம்
17.07.13 1 பு சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
31.07.13 15 பு கார்த்திகை உற்சவம் மாலை 5-00
01.08.13 16 வி வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்பு பந்தற்கால் நாட்டுதல்  
12.08.13 27 தி முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை 8-00
12.08.13 9 தி கொடியேற்றம் பகல் 10-00

 

ஆவணி மீ

21.08.13 5 பு மஞ்சம் மாலை 5-00
26.08.13 10 தி அருணகிரிநாதர் உற்சவம் மாலை
27.08.13 11 செ கார்த்திகை உற்சவம் மாலை 5-00
30.08.13 14 வெ சூர்யோற்சவம் காலை
31.08.13 15 சந்தானகோபாலர்  உற்சவம் காலை 7-00
31.08.13 15 கைலாசவாகனம் மாலை 5-00
01.09.13 16 ஞா கஜவல்லிமஹாவல்லி  உற்சவம் காலை 7-00
01.09.13 16 ஞா வேல்விமானம் மாலை 5-00
02.09.13 17 தி தெண்டாயுதபாணி உற்சவம் காலை 7-00
03.09.13 18 செ சப்பரம் மாலை 5-00
04.09.13 19 பு தேர் காலை 7-00
05.09.13 20 வி தீர்த்தம் காலை 7-00
06.09.13 21 வெ பூங்காவனம் மாலை 5-00
07.08.13 22 வைரவர் உற்சவம் மாலை 5-00
10.09.13 25 செ முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
 

புரட்டாதி மீ

திகதி கி   நேரம்
17.09.13 1 செ சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
24.09.13 8 செ கார்த்திகை உற்சவம் மாலை 5-00
05.10.13 19 நவராத்திரி கும்ப பூஜை ஆரம்பம்  
10.10.13 24 வி முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
14.10.13 29 தி மானம்பூ உற்சவம் காலை 7-00
 

ஐப்பசி மீ

திகதி கி   நேரம்
18.10.13 1 பு சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
18.10.13 1 வெ ஷெ தேதிகளில் வெள்ளிக்கிழமை உற்சவம் மாலை 5-00
25.10.13 8 வெ ஷெ தேதிகளில் வெள்ளிக்கிழமை உற்சவம் மாலை 5-00
01.11.13 15 வெ ஷெ தேதிகளில் வெள்ளிக்கிழமை உற்சவம் மாலை 5-00
08.11.13 22 வெ ஷெ தேதிகளில் வெள்ளிக்கிழமை உற்சவம் மாலை 5-00
15.11.13 29 வெ ஷெ தேதிகளில் வெள்ளிக்கிழமை உற்சவம் மாலை 5-00
21.10.13 4 தி கார்த்திகை உற்சவம் மாலை 5-00
04.11.13 18 தி ஸ்கந்தஷஷ்டி உற்சவாரம்பம்  
08.11.13 22 வெ முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
08.11.13 22 வெ சூரசங்காரம் மாலை  4-00
09.11.13 23 திருக்கல்யாணம் மாலை 5-00
 

கார்த்திகை மீ

திகதி கி   நேரம்
17.11.13 1 ஞா சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
17.11.13 1 ஞா திருக் கார்த்திகை உற்சவம் மாலை 5-00
17.11.13 1 ஞா கைலாசவாகனம் மாலை 5-00
18.11.13 2 தி ஷெ தேதிகளில் சோமவார பூஜை மாலை 5-00
25.11.13 9 தி ஷெ தேதிகளில் சோமவார பூஜை மாலை 5-00
02.12.13 16 தி ஷெ தேதிகளில் சோமவார பூஜை மாலை 5-00
09.12.13 23 தி ஷெ தேதிகளில் சோமவார பூஜை மாலை 5-00
08.12.13 22 ஞா முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
09.12.13 23 தி திருவெம்பாவை பூஜாரம்பம்                     அதிகாலை உதயத்தின் முன் 5.00
15.12.13 29 ஞா கார்த்திகை உற்சவம் மாலை 5-00
 

மார்கழி மீ

திகதி கி   நேரம்
16.12.13 1 தி சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
17.12.12 2 செ முத்துக்குமார சுவாமி ஊஞ்சல்  
17.12.14 2 செ கைலாசவாகனம் மாலை 5-00
18.12.14 3 பு திருவாதிரை உற்சவம் காலை 7-00
06.01.14 22 தி முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
06.01.14 22 தி பெருங்கதை பூஜை காலை
11.01.14 27 சுவர்க்வாயிலேகாதசி  
11.01.14 27 சந்தானகோபாலர் அபிஷேகம்  
11.01.14 27 கார்த்திகை உற்சவம் மாலை 5-00
 

தை மீ

திகதி கி   நேரம்
14.01.14 1 செ சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
14.01.14 1 செ தைப்பொங்கல் காலை 8-15
14.01.14 1 செ சூர்யோற்சவம் பகல் 10-00
16.01.14 3 வி புதிர் தினம்  
17.01.14 4 வெ தைப்பூசம் மஞ்சம் மாலை 5-00
05.02.14 23 பு முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
07.02.14 25 வெ கார்த்திகை உற்சவம் மாலை 5-00
 

மாசி மீ

திகதி கி   நேரம்
13.02.14 1 வி சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
27.02.14 15 வி மஹா சிவராத்திரி பூஜை மாலை 5-00
06.03.14 22 வி முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
07.03.14 25 வெ கார்த்திகை உற்சவம் மாலை 5-00
 

பங்குனி மீ

திகதி கி   நேரம்
15.03.14 1 சங்கிராந்தி தீர்த்தம் காலை 8-00
17.03.14 3 தி பங்குனி உத்தர உற்சவம் பகல் 10-15
03.04.14 20 வி கார்த்திகை உற்சவம் மாலை 5-00
05.04.14 22 முத்துக்குமார சுவாமி சஷ்டி அபிஷேகம் காலை
 



 


Leave a Comment