Videos

சப்பரத் திருவிழா 

#விண்ணுயர்_சப்பரதம் ஊர்ந்திடும் நல்லை நகர்கந்தரின் வீதி நடந்தால் வினை தீரும் அவ்வாறொன வீதி வழியே சப்பரத்துடன் தமிழரின் பாரம்பரிய கலைகளும் முன்னே சென்ற கண்கொள்ளகாட்சியை கந்தனருளுடன் பக்தர்கள் கண்டுகொள்ள.

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் #23 ம்_நாள்_மாலை_உற்சவம் இன்று (19.08.2017) மாலை இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி

23 ம் நாள் மாலை உற்சவம் 2017 சப்பரத் திருவிழா 


Leave a Comment