Articles

 

அதிகாலை 4.00 மணிக்கு நல்லூர்க் கதவுகள் திறக்கப்பட்டு அதிகாலை 5.00 மணி பூஐை வழிபாடு நிறைவடைந்த பின் நல்லூர்க் கதவுகள் மூடப்படும்.

காலை 7.30 மணிக்கு நல்லூர்க் கதவுகள் திறக்கப்பட்டு பகல் 12.00 மணி பூஐை வழிபாடு நிறைவடைந்த பின் நல்லூர்க் கதவுகள் மூடப்படும்

மாலை 3.00 மணிக்கு நல்லூர்க் கதவுகள் திறக்கப்பட்டு மாலை 06.00 மணி பூஐை வழிபாடு நிறைவடைந்த பின் நல்லூர்க் கதவுகள் மூடப்படும்

வெள்ளிகிழமைகளில்  அதிகாலை 4.00 மணி முதல் மாலை 06.00 பூஐை வழிபாடு நிறைவடையும் வரை நல்லூர் கதவுகள் திறந்திருக்கும். 

விசேட தினங்களில் மகோற்ஷவ காலங்களில் திறக்கும் மூடப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படும்.

ஆலயக் கதவுகள் திறக்கும்  நேரங்கள் கந்தனை எவரும் வணங்கலாம்


Comments

Leave a Comment